ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சீரியல் நடிகை பிரியங்கா

Tamil Cinema Tamil TV Serials
By Yathrika Feb 13, 2024 12:20 PM GMT
Report

பிரியங்கா

தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. அந்த தொடரை தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நடித்து வந்தார். 

பின் இடையில் தனது காதல் கணவரை மலேசியாவில் திடிரென திருமணம் செய்துகொண்டார், இதனால் நடிக்க தொடங்கிய் சில எபிசோடுகளில் சீதா ராமன் தொடரில் இருந்து விலகினார். மேலும் அவர் மலேசியாவில் செட்டில் ஆகிவிடுவார் என்று பார்த்தால் அதே ஜீ தமிழி நள தமயந்தி என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்தார். 

தற்போது அவர் கணவருடன் ஏற்பட்ட சில பிரச்சனையால் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் ஆன ஒரே வருடத்தில் தனது கணவரை பிரிந்தது குறித்து அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடிய லைவ் வீடியோவிலும் உறுதி செய்துள்ளார். 

 ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சீரியல் நடிகை பிரியங்கா | Serial Actress Separated From Her Husband