மாலத்தீவில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோஸ்

Tamil TV Serials
By Yathrika Dec 17, 2024 09:30 AM GMT
Report

சுர்பி ஜோதி

சீரியல் நடிகைகளுக்கு தமிழ் சினிமா மட்டும் இல்லை எல்லா மொழி நடிகைகளுக்கும் ரசிகர்களிடம் மவுசு உள்ளது. அப்படி பாலிவுட் சினிமாவில் நிறைய வெற்றிகரமான சீரியல்கள் நடித்து பிரபலமானவர் தான் சுர்பி ஜோதி. 

பிரபலமான நடிகையாக வலம் வரும் இவருக்கு அண்மையில் அவரது காதலருடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. 

மாலத்தீவில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோஸ் | Serial Actress Surbhi Jyoti Glamour Photos

தற்போது மாலத்தீவில் கணவருடன் ஹனிமூன் கொண்டாடி வரும் சுர்பி ஜோதி அங்கு எடுத்த கவர்ச்சி உடை புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

மாலத்தீவில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோஸ் | Serial Actress Surbhi Jyoti Glamour Photos

அந்த போட்டோவிற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

மாலத்தீவில் கருப்பு நிற கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோஸ் | Serial Actress Surbhi Jyoti Glamour Photos