அந்த இடத்தில் கூலிங் கிளாஸ்!! ரசிகர்களை ஈர்க்கும் சீரியல் நடிகை வினிதா..
Serials
Viral Photos
Tamil Actress
Actress
By Edward
சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
நடிகை வினிதா
அந்தவகையில், அண்ணாமலை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வினிதா. வெள்ளித்திரையில் மாசிலாமணி, மதயானைக் கூட்டம் உள்ளீட்ட படங்களிலும் நடித்துள்ளார் நடிகை வினிதா.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வினிதா, ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்க கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இடுப்பில் கூலிங் கிளாஸை வைத்துக்கொண்டு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.