சீரியல் நடிகர் அசீமின் விவாகரத்திற்கு ஷிவானி தான் காரணமா? அவரே வெளியிட்ட காரணம் இதுதானாம்!

marriage personal official
By Jon Feb 02, 2021 04:47 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சீரியலான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் அசீம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பகல் நிலவு சீரியல் மூலம் கிசுகிசுக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினார்.

தற்போது தன்னுடைய மனைவி ஸோயா என்பவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

சீரியல் நடிகர் அசீமின் விவாகரத்திற்கு ஷிவானி தான் காரணமா? அவரே வெளியிட்ட காரணம் இதுதானாம்! | Serial Azeem Divorce Shivani

இதுதொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கான காரணம் ஒன்றும் இல்லை. நாங்கள் இருவரும் சமரசமாக தேர்வு செய்துதான் விவாகர்த்து பெற்றோம் என்று கூறியுள்ளார்.

ஆனால் அசீமின் விவாகரத்து காரணம் என்ன? அவர் எப்படிபட்டவர் என்று சீரியல் நடிகர் மற்றும் டெக்னீஷியன் ஒருவரும் கூறியுள்ளார்கள். அசீமின் விவாகர்த்திற்கு அவர் ஒருவரே காரணம். சில ஆண்டுகளுக்கு முன் தான் ஸோயா என்பவருடன் திருமணமாகியது.

இதன்பின் பகல் நிலவு சீரியலில் அந்த ஸ்கூள் நடிகையுடன் நடித்தார். சீரியலில் நடிக்கும் போதே இருவருக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டது. இது பெரியளவில் பேசப்பட்டதால் குடும்பத்தில் சில சண்டைகள் ஏற்பட்டது. மேலும், அசீமிற்கு அவரது மனைவிக்கும் ஏற்பட்ட சண்டை சீரியல் ஷுட்டிங் ஸ்பாட்டில் பேசப்பட்டு சர்ச்சையானது.

இதனால் அசீம் அவரது மனைவியை டார்ச்சர் செய்வார். அவரின் குணம் தான் இதற்கு காரணம். சமீபத்தில் கூட ஷிவானி சென்ற பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கு கூட அசீம் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் ஷிவானியின் தாயார் அதை தடுத்து நிறுத்திவிட்டார் என்று கூறியுள்ளார்.

தற்போது வரை எந்த சீரியலானாலும் ஷிவானி கூடதான் நடிப்பேன் என்று கூறி வருகிறாராம் அசீம். தற்போது விவாகரத்து பெற்றுவிட்டான். ஷிவானிக்கும் அசீமிற்கு இடையில் தொடர்பு இருந்தது பற்றி இப்போது பேசவிரும்பவில்லை.

விவகாரம் வெளியில் கசிந்தால் அதுபற்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் டெக்னீஷியன்.