சமந்தாவை போல் நடனமாடிய சூப்பர்ஸ்டார் நடிகர்.. வைரலாகும் வீடியோ

Samantha Shah Rukh Khan
By Kathick Sep 29, 2024 03:30 PM GMT
Kathick

Kathick

Report

2021ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா எனும் பாடல் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதன்மூலம் படத்திற்கு மிகப்பெரிய ப்ரோமோஷன் கிடைத்தது.

மேலும் படத்தின் வெற்றிக்கும் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சமீபத்தில் IIFA விருது விழா பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

சமந்தாவை போல் நடனமாடிய சூப்பர்ஸ்டார் நடிகர்.. வைரலாகும் வீடியோ | Shah Rukh Khan Dance Like Samantha In Stage

இந்த நிலையில், இந்த விருது விழா மேடையில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை சமந்தா மற்றும் அல்லு அர்ஜுன் நடனமாடியதை போலவே நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகர் விக்கி கவுஷல் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளார்.

சிலர் இதனை பார்த்து நகைச்சுவையாக இருக்கிறது என்று கூறினாலும், பலரும் ஷாருக்கான் இப்படி நடனமாடியது கிண்டல் செய்யும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையிலும் இருக்கிறது என கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..