கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஷாருக்கானின் மகள்.. வைரலாகும் வீடியோ!
Shah Rukh Khan
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பதான் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கானின் மகள் சுஹானா கான் விரைவில் திரைப்படங்களில் நடிக்கவிருப்பதாக பாலிவுட் சினிமா வட்டாரங்கள் கூறப்படுகிறது.

வீடியோ
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சுஹானா கான் கவர்ச்சியான உடையில் வந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.