ஷாருக்கான் கையில் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா, இதோ

Shah Rukh Khan
By Kathick May 14, 2025 07:35 AM GMT
Report

உலகளவில் புகழ்பெற்ற இந்திய நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய படங்கள் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.

ஷாருக்கான் கையில் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா, இதோ | Shah Rukh Khan Met Gala Watch Price

இதில் பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் 1000 கோடி ரூபாய் வசூல் செய்தது. சமீபத்தில் Met gala பேஷன் ஷோ நடைபெற்றது. இதில் ஷாருக்கான் கலந்துகொண்டார்.

ஷாருக்கான் கையில் அணிந்திருக்கும் இந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா, இதோ | Shah Rukh Khan Met Gala Watch Price

அந்த விழாவில் ஷாருக்கான் தனது கையில் அணிந்திருந்த வாட்ச்சின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஷாருக்கான் அணிந்திருந்த இந்த வாட்ச் விலை ரூ. 24 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.