திருமணமான நயன்தாராவை அளேக்காக தூக்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. வீடியோவை லீக் செய்த இயக்குனர் அட்லீ..

Nayanthara Shah Rukh Khan Atlee Kumar Jawan
By Dhiviyarajan Aug 13, 2023 07:30 AM GMT
Report

தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகை நயன் தாரா தற்போது பாலிவுட் சினிமா வரை சென்று நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் அட்லீ இயக்கத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே படத்தில் நயன் பிகினி ஆடையில் நடித்தது குறித்த செய்தி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது அட்லீ தனது ஜவான் படத்தில் ஒரு வீடியோவை லீக் செய்துள்ளார்.

அதில் ஷாருக்கான் நடிகை நயனை அலேக்காக தூக்கி சுற்று ஆட்டம் போட்டுள்ளார். வீடியோவ பார்த்து நெட்டிசன்கள் நயனை என்ன பண்ணை செச்சிருக்க என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.