24 வயது ஷாருக்கான் மகள் சுஹானா கானின் அழகிய போட்டோஷூட்..
Photoshoot
Shah Rukh Khan
Bollywood
Indian Actress
Actress
By Edward
சுஹானா கான்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து பல கோடி சொத்துக்கு அதிபதியாக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். ஆர்யன் கான் என்ற மகனும், சுஹானா கான் என்ற மகளும் இருக்கிறார்கள்.
தற்போது இருவரும் வளர்ந்து வந்த நிலையில் சுஹானா கான், The Grey Part of Blue என்ற குறும்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.
மேலும், கடந்த 2023ல் வெளியான The Archies என்ற வெப் தொடரிலும் நடித்து பாடலும் பாடியிருக்கிறார்.
தற்போது 24 வயதாகும் சுஹானா கான், ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் வகையிலான போட்டோஷூட்களை எடுத்து பகிர்ந்து வருகிறார். தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.