தன்னை விட வயதில் குறைவான அஜித் மச்சினன் ரிஷியுடன் ரிலேஷன்ஷிப்!! ஷகீலா சொன்ன ஷாக்கிங் விஷயம்

Ajith Kumar Shakeela Actors Tamil Actors
By Dhiviyarajan Jan 09, 2024 05:30 PM GMT
Report

மலையாளத்தில் கவர்ச்சி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷகிலா. இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஷகிலாவை கவர்ச்சி நடிகையாக பார்த்து வந்த சிலர் இந்த நிகழ்ச்சிக்கு பின் ஷகிலா அம்மா என்று பல பேர் அழைத்தனர்.

இந்நிலையில் ஷகிலா, அஜித்தின் மச்சினன் ரிஷி உடன் காதல் உறவு குறித்து முதன் முறையாக பேசியுள்ளார். 15 வயதாக இருக்கும் போது எனக்கும் ரிஷி இடையே நட்பு ஏற்பட்டு, காலப்போக்கில் அது காதலாக மலர்ந்ததாம்.

எதிர்காலத்தில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்ற நினைப்பில் இருந்தோம். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. தற்போது வரை நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் என்று ஷகீலா கூறியுள்ளார்.