இரவு நேரத்தில் இளைஞர்களுடன் போராடிய ஷகீலா.. இந்த மாதிரி எல்லாம் நடந்திருக்கா?
Shakeela
By Dhiviyarajan
90, 80 களில் கவர்ச்சி நடிகையாக நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷகீலா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி கலந்து கொண்டு அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது ஷகீலா சின்னத்திரை, வெள்ளித்திரை படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஷகீலா வசித்து வரும் இடத்தில் 40-ம் மேற்பட்ட குடியிருப்பில் தண்ணீர் இணைப்பை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை அறிந்த ஷகீலா இளைஞர்கள், மற்றும் பெண்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் போராட்டம் செய்துள்ளார். தற்போது இந்த விஷயம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.