அம்மா இருக்கும் போதே ஷகீலாவை பலான இடத்தில் தொட்டு தொந்தரவு செய்த மருத்துவர்!..ஷாக்கிங் நியூஸ்

Shakeela Indian Actress Actress
By Dhiviyarajan Jul 15, 2023 10:15 AM GMT
Report

90, 80 களில் கவர்ச்சி நடிகையாக நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷகீலா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 2ல் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ஷகீலா சின்னத்திரை, வெள்ளித்திரை படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷகீலா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில் அவர, என்னுடைய அம்மா உடல்நலக்குறைவால் இருந்தார். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அப்போது மருத்துவர் எழுதிய எழுத்துக்கள் சரியாக புரியாததால் அதுபற்றி அவரிடம் கேட்டேன்.

திடீர் என, என் பக்கத்தில் வந்த மருத்துவர் தொடரக்கூடாது இடத்தில் தொட்டார். இதனால் கோபம் அடைந்து மருத்துவரை அறைந்தது மோசமாக திட்டிவிட்டேன் என்று ஷகீலா கூறியுள்ளார்.