அஜித் மச்சினருடன் நெருக்கம் காட்டும் முரட்டு குத்து பட நடிகை!! ஷாலினி அண்ணன் வெளியிட்ட புகைப்படம்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன்பின் மாடலிங் துறையை சேர்ந்த நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார். படுத்த படுக்கையில் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்ட யாஷிகா 4 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார்.
அதன்பின் விட்ட படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வந்தார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் யாஷிகா நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினியின் அண்ணனுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன் ரிச்சர்ட் ரிஷிக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் பகிர்ந்தார். தற்போது ஓட்டல் ஒன்றில் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரிச்சர்ட் ரிஷி. இதனை பார்த்த நெட்டிசன்கள் அஜித் குடும்பத்தின் மருமகளாக போகிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.