நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலியா இது!! இப்படி மாறிட்டாங்க..

Shalini Shamlee Tamil Actress Actress
By Edward Aug 31, 2024 07:52 AM GMT
Report

ஷாமிலி

1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி.

தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி. பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலியா இது!! இப்படி மாறிட்டாங்க.. | Shalini Sister Shamele Latest Photos Post

ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலி, சமீபத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த அவரது அக்கா ஷாலினியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.