ரூம் போடட்டான்னு கேட்ட டிவி பிரபலம்!! சரத்குமார் மகளையும் விட்டிவைக்காத அட்ஜெஸ்ட்மெண்ட்..

Sarathkumar Varalaxmi Sarathkumar Gossip Today
By Edward Feb 29, 2024 10:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சரத்குமார் மகளாக போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இப்படத்தினை தொடர்ந்து அவர் நடித்த படங்களில் ஓரளவிற்கு வரவேற்பு பெற்று வந்த நிலையில், தமிழ், தெலுங்கு மொழிகளில் வில்லி ரோலில் நடித்து வந்தார்.

ரூம் போடட்டான்னு கேட்ட டிவி பிரபலம்!! சரத்குமார் மகளையும் விட்டிவைக்காத அட்ஜெஸ்ட்மெண்ட்.. | Shall I Book A Room In Hotel Man Asks Varalaxmi

உடல் எடையை குறைத்து நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பல விசயங்களை பகிர்ந்துள்ள வரலட்சுமி அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்த ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். ஒருமுறை, டிவி சேனல் நிறுவனத்தை சார்ந்த ஒருவர் என் வீட்டிற்கு வந்து ஒரு நிகழ்ச்சி குறித்து பேச வந்தார்கள்.

நிகழ்ச்சி பற்றி பேசி முடித்துவிட்டு கிளம்பும் போது மற்ற விசயங்கள் பற்றி ஓட்டலில் எப்போது பேசலாம் என்று கேட்டார். அவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்து, உடனே கிளம்புங்கள் என்று கூறினேன்.

ரூம் போடட்டான்னு கேட்ட டிவி பிரபலம்!! சரத்குமார் மகளையும் விட்டிவைக்காத அட்ஜெஸ்ட்மெண்ட்.. | Shall I Book A Room In Hotel Man Asks Varalaxmi

இதுகுறித்து என் நண்பர்கள் நீ அமைதியா இருந்தியா அடிக்கவில்லையா என்று கேட்டனர். என்னிடமே இப்படி கேட்டவர் பேக்கிரவுட்ன் இல்லாத மற்ற பெண்களிடம் எப்படி கேட்டிருப்பார் என்று நினைத்து, நீங்கள் கிளம்புங்கள் என்று கூறினேன் என்று நடிகை வரலட்சுமி கூறியிருக்கிறார்.