ஓவர் ஆட்டிடியூட் காட்டிய அஜித் மச்சினிச்சி.. கோபத்தில் தனுஷ் என்ன செய்தார் தெரியுமா?
Ajith Kumar
Dhanush
Shamlee
By Dhiviyarajan
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் ஷாமிலி. இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
2016 -ம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி என்ற படத்தில் ஷாமிலி ஹீரோயினாக நடித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாபாத்திரத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது ஷாமிலி தானாம். ஆனால் இப்படத்தின் ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு செல்லாமல் லேட்டாக வருவது என கொஞ்சம் ஆட்டிட்யூட் காட்டியிருக்கிறார்.
இதனால் பலமுறை ஷூட்டிங் நடக்காமல் போனதாம். ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த படக்குழு ஷாமிலி வேண்டாம் என்று நீக்கியதாக கூறப்படுகிறது.