சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவா இது!! தற்போது எப்படி இருக்காருங்க தெரியுமா
Shankar Shanmugam
Aditi Shankar
Aditi Shanker
Tamil Actress
By Edward
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர் 2. 0 படத்திற்கு பின் இந்தியன் 2 மற்றும் ராம் சரணின் கேம் ஜேஞ்சர் படங்களின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படி தனக்கான ஒரு அடையாளத்தை வைத்திருக்கும் சங்கர், தன் இரு மகள்களை நினைத்து துயரத்தில் இருக்கிறாராம்.
இந்நிலையில் சங்கரின் மகன் மற்றும் இளைய மகள் அதிதி சங்கர், ஐஸ்வர்யா சங்கருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.
You May Like This Video