சங்கர் இல்லையென்றால் பிரபுதேவா இல்லை! எலும்பே இல்லை என்று கிண்டல் செய்தார் ஆச்சி..

shankar prabhudeva dancemaster bayilvanRanganathan
By Edward Aug 30, 2021 06:30 AM GMT
Report

இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரை தன் நடனத்தால் நிறுபித்து காட்டிய கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னிடம் அடக்கி வைத்துருப்பவர் நடிகர் மற்றும் நடன இயக்குநர் பிரபுதேவா. பல படங்களில் நடன கலைஞராக அறிமுகமாகிய பிரபுதேவா ஜென்டில்மேன் படத்தில் சிக்குபுக்கு ரயிலே படத்திலும், சூரியன் படத்தின் மூலம் தான் அனைவராலும் கண்டுகொள்ளப்பட்டார்.

பிரபு தேவா பற்றி நடிகர் பயில்வான் கூறியது, இவரை சூரியன் படத்தின் கண்ட இயக்குநர் சங்கர் பிரபுதேவாவை அழைத்து காதலன் படத்தில் நடிகை நக்மாவிற்கு ஜோடியாக அறிமுகப்படுத்தினார். இதையடுத்து அடுத்தடுத்த வெற்றிப்படங்காளை கொடுத்து வந்த பிரபுதேவா பேண்ட் ஸ்டைலை மாற்றினார்.

மேலும், ஆச்சி மனோரம்மா அவரை பார்த்து இந்த பையனுக்கு உடம்புல எலும்பே இல்ல கொஞ்சம் சததான் இருக்கு என்று கூறியுள்ளாராம்.

வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..