திருமணம் செய்வதாக கூறி நடிகையுடன் கள்ளஉறவா?கருப்பு கலைப்பு செய்ய வற்புறுத்திய முன்னாள் அமைச்சர்
சினிமாவில் நடிகைகள் பலர் வாய்ப்பிற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் சில பிரபலங்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பார்கள். அந்தவகையில் இன்று காலை தமிழகத்தை அதிரவைத்த செய்து ஒன்று அரங்கேறியுள்ளது.
இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் 2009ல் வெளியான படம் நாடோடிகள். நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிப்பில் பலர் இணைந்து நடித்து வெற்றிப்பெற்ற படம். இப்படத்தில் காதல் ஜோடிகளாக நடித்திருந்த பெண் நடிகை சாந்தினி தேவா.
இதையடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்த சாந்தினி சினிமாவில் பெரிய அளவு வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வசம் தஞ்சமடைந்தார். கடந்த ஐந்து வருடங்களாக இருவருக்குள்ளும் கள்ள உறவு இருந்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் சாந்தினியை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்து அவருடன் பலமுறை உறவில் இருந்தாராம்.
இதனால் சில முறை கருக்கலைப்பும் நடந்துள்ளது.
மேலும் அந்த நடிகை அவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூலிப்படையை வைத்து கொலை செய்து விடுவதாகவு என்னை மிரட்டி வருகிறார் மணிகண்டன் என்று ஆதாரத்துடன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை சாந்தினி தேவா.
ஆனால், இதுதொடர்பாக அமைச்சரிடம் இருந்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.