விவாகரத்து ஆகணும்னு நினைக்கிறாங்க. கஷ்டத்தில் மனைவி...திருமணத்திற்கு பின் புலம்பிய ஷாரிக்

Bigg Boss Gossip Today Marriage Tamil Actors
By Edward Nov 04, 2024 06:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

ஷாரிக் - மரியா

திரையுலகில் பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் ரியாஸ் கான் மற்றும் அவர் மனைவி உமா ரியாஸ் கான். இவர்களுக்கு ஷாரிக் ஹாசன் மற்றும் சமர்த் ஹாசன் என இரு மகன்கள் உள்ளனர்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ஷாரிக். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார்.

விவாகரத்து ஆகணும்னு நினைக்கிறாங்க. கஷ்டத்தில் மனைவி...திருமணத்திற்கு பின் புலம்பிய ஷாரிக் | Shariq Hassan And Maria Bold Interview

மேலும்,பென்சில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஷாரிக் மரியா ஜெனிஃபர் என்ற ஒரு பெண்ணை காதலித்து வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

ஜெனிஃபருக்கு அவர் முதல் கணவர் மூலம் ஜாரா என்ற 8 வயது மகள் உள்ளார். ஆனால், அதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாமல் ஷாரிக் ஜெனிஃபரை திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்து ஆகணும்னு நினைக்கிறாங்க. கஷ்டத்தில் மனைவி...திருமணத்திற்கு பின் புலம்பிய ஷாரிக் | Shariq Hassan And Maria Bold Interview

டைவர்ஸ் ஆகணும்னு

சமீபத்தில் ஷாரிக் அளித்த பேட்டியில், இருவரும் சேர்ந்து திருமண தேதியை முடிவெடுத்து அம்மாவிடம் சொன்னபோது ஷாக்காகிவிட்டார்கள்.

திருமணத்திற்கு முன்னாடி இருந்து இப்போதுவரை இருவரும் சேர்ந்துதான் குடும்பத்தை சமாளித்து வருகிறோம். ஆனால் எங்கள் இருவரையும் பார்த்து சிலர் இன்னும் எத்தனை நாளுன்னு பார்க்கலாம் என்றும் டைவர்ஸ் ஆகணும்னு நினைக்கிறார்கள்.

அதை பார்த்து மரியா கவலைப்பட்டாள் நான் தான் அதைப்பத்தி எல்லாம் கவலைப்படாதே என்று கூறியதால ஷாரிக் பேட்டியில் தெரிவித்துள்ளார்.