நெருங்கிய நபரின் இறப்பு..காலில் விழுந்து கெஞ்சிய ஷாரிக்.. உமா ரியாஸ் கான் மருமகள் மரியா எமோஷ்னல்..

Bigg Boss Gossip Today Actors Tamil Actors
By Edward Nov 08, 2024 08:30 AM GMT
Report

ஷாரிக் - மரியா

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் ஷாரிக். இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார். மேலும்,பென்சில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நெருங்கிய நபரின் இறப்பு..காலில் விழுந்து கெஞ்சிய ஷாரிக்.. உமா ரியாஸ் கான் மருமகள் மரியா எமோஷ்னல்.. | Shariq Hassan And Maria Hassan Couple Interview

ஷாரிக் ,மரியா ஜெனிஃபர் என்ற ஒரு பெண்ணை காதலித்து வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

ஜெனிஃபருக்கு அவர் முதல் கணவர் மூலம் ஜாரா என்ற 8 வயது மகள் உள்ளார். ஆனால், அதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாமல் ஷாரிக் ஜெனிஃபரை திருமணம் செய்து கொண்டார்.

கெஞ்சாத குறையாக கெஞ்சி

சமீபத்தில் தான் எப்படி ஷாரிக்கை பார்த்தேன் காதலித்தேன் என்பதை மரியா ஜெனிபர் பேட்டியொன்றில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். ஷாரிக் எல்லோரிடமும் பேசுவதுபோல் தான் என்னிடமும் பேசுகிறார் என்று நினைத்தேன். அப்போது மனது ஒருமாதிரி இருப்பதால ட்ரிப் போகப்போகிறேன் என்றதும் நானும் வருகிறேன் என்று காலைப்பிடித்து ஷாரிக் கெஞ்சாத குறையாக கெஞ்சினார்.

நெருங்கிய நபரின் இறப்பு..காலில் விழுந்து கெஞ்சிய ஷாரிக்.. உமா ரியாஸ் கான் மருமகள் மரியா எமோஷ்னல்.. | Shariq Hassan And Maria Hassan Couple Interview

சேர்ந்து ட்ரிப் சென்றபோது ஷாரிக் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஷாரிக்கைவிட நான் பெரியவள், குழந்தைவேற இருப்பதால் பயந்தேன். அப்போது நெருங்கியவர் ஒருவர் இறந்தது என்னை மிகவும் பாதித்தபோது அந்த கஷ்டத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை.

அப்போதுதான் ஷாரிக் கவனித்துக்கொண்டபோது ஷரிக் என் லைஃப் பார்ட்னர் என்று முடிவெடுத்து ஐ லவ் யூ சென்னதாக மரியா அந்த பேட்டியில் எமோஷ்னலாக பேசியிருந்தார்.