தாய்லாந்து பீச்சில் கிளாமர் ஆடையணிந்து போஸ்! நடிகை ஷெரினின் புகைப்படங்கள்..

Sherin Thailand Sherin Shringar Tamil Actress Actress
By Jai May 21, 2026 10:57 AM GMT
Report

நடிகை ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானகி பிரபலமானவர் தான் நடிகை ஷெரின். பின் விசில், பூபதி, ஸ்டூடண்ட் நம்பர் 1 என அவர் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் சரியான வெற்றியை காணவில்லை.

தாய்லாந்து பீச்சில் கிளாமர் ஆடையணிந்து போஸ்! நடிகை ஷெரினின் புகைப்படங்கள்.. | Sherin Shringar Phuket Beach Photos Post Viral

இடையில் சுத்தமாக கேமரா பக்கம் வராதவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் ஷெரின்.

தற்போது பாங்காக் சென்றுள்ள ஷெரின், தாய்லாந்து phuket பீச்சில் எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery