மனைவியுடன் விவாகரத்து.. விளையாட வாய்ப்பில்லை!! விரக்தியில் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்..

Shikhar Dhawan Cricket Gossip Today Indian Cricket Team
By Jai Aug 24, 2024 06:30 AM GMT
Report

ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியில் டாப் வீரராக திகழ்ந்து வந்த ஷிகர் தவான், சில ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினை இழந்து வந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கலந்து கொண்டு விளையாடி வந்த ஷிகர் தவான், தற்போது பெரிய அதிர்ச்சி தகவலை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். உள்ளூர் மற்றும் உலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

மனைவியுடன் விவாகரத்து.. விளையாட வாய்ப்பில்லை!! விரக்தியில் ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான்.. | Shikhar Dhawan Announces Retirement All Format

இனி உனது நாட்டிற்காக உன்னால் விளையாட முடியாதே என வருத்தப்படக்கூடாது, இத்தனை நாட்கள் விளையாட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சிக்கொள் என எனக்கு நானே சமாதானம் கூறிக்கொள்கிறேன் என்று தன்னுடைய ஓய்வினை வீடியோ மூலம் அறிவித்திருக்கிறார் ஷிகர் தவான்.

கடந்த 2021ல் இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் மனைவி ஆயிஷா முகர்ஜியை ஷிகர் தவான் விவாகரத்து செய்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

Gallery