ரொம்ப பயமா இருக்கு! 8 வருடத்திற்கு பிறகு இரண்டாம் ஆம் முறையாக ஷிகர் தவானை விவாகரத்து செய்த மனைவி!

divorce Ayesha Mukherjee shikardawan
By Edward Sep 08, 2021 10:25 AM GMT
Edward

Edward

Report

இந்திய கிரிக்கெட் வீரராக சிறப்பாக விளையாடி வருகிறார் ஷிகர் தவான். கடந்த 201ல் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிஷா முகர்ஜியை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயான பின் 2012ல் அவரை விவாகரத்து செய்து ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றனர் தவான் - ஆயிஷா தம்பதி. எங்கு விளையாட்டு சென்றாலும் மகன் மனைவியை கூட்டிச் சென்று வருவார் தவான்.

இந்நிலையில் அவரது மனைவி ஆயிஷா இன்ஸ்டாகிராம் பதிவில் இரண்டாம் முறை விவாகரத்து செய்கிறேன் என்று கூறி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், முதல் முறை விவாகரத்து பெற்ற போது இருந்த எண்ணம் தற்போது தோணுகிறது. ரொம்ப பயமாக இருக்கிறது.

அந்த வார்த்தையை பார்த்து நான் ஒருசில தவறுகளை செய்து இருந்தேன். விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பதுவாகும். சில நேரங்களில் நாம் செய்யும் எதுவுமே வேலைக்கு ஆகாது. ஆனால் அது பரவாயில்லை. எனது உறவுகள், எதிர்கால உறவுகளுடன் எப்படி இருக்க வேண்டும் என்ற பாடங்களை கற்றுத்தருவது தான் விவாகரத்து என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சாயிஷா ஏற்கனவே குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்ததால் அதை தொடர்வதற்காக ஷிகர் தவானை விவாகரத்து செய்திருக்கலாம் என்று சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் இதுபற்றி ஷிகர் தவான் .