போதையில் போட்டோஷூட் எடுத்த நடிகை ஷில்பா.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
Indian Actress
By Edward
காதல் ரொமான்ஸ்
இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் ஆனவர் ஷில்பா மஞ்சுநாத். அந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதற்கு பிறகு மேலும் சில படங்களில் நடித்த ஷில்பா மஞ்சுநாத் தற்போது வெப் என்ற வெப் சீரிஸில் நடித்து இருக்கிறார்.

போதையில் ஷில்பா
அதில் பாத்ரூமில் போதையில் தலைக்கால் புரியாமல் இருக்கும் வீடியோவை வெளியிட்டார். ஆனால் அது ஒரு வெப் தொடருக்காக எடுக்கப்பட்டது என்று பின் தான் தெரியவந்தது.
க்ளாமரில் பட்டையை கிளப்பும் ஷில்பா தற்போது ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட் எடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் போதையில் இருப்பதுபோல் இருக்கே என்று கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.