நம்ம சூப்பர் சிங்கர் சிவாங்கியா இது!! பாட்டுபாடுவதை விட்டுவிட்டு மாடலிங்க்கு போட்டாங்களே..
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் சிவாங்கி. 7வது சீசனில் கலந்து கொண்ட சிவாங்கி
தன் குரலுக்கு பாட்டு பாடும் குரலுக்கும் சம்மதம் இல்லாமல் நடந்து கொள்வது மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வைத்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமானாரோ இல்லையோ குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அசத்தி வருகிறார்.
ஆரம்பத்தில் புகழுடன் சேர்ந்து அண்ணன் தங்கையாக செய்யும் அட்ராசிட்டி மக்களிடம் பேராதரவை பெற்றது. தற்போது நடிகையாக சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்துள்ளார். படத்தில் அவரை நல்லபடியாக இயக்குனர் பயன்படுத்தியிருந்தனர்.
ஆனால் ஒருசிலர் அவரை கலாய்க்கும் வண்ணம் அவரது ரியாக்ஷனை கேலி செய்து வந்தனர். இந்நிலையில் போட்டோஷூட் பக்கம் சென்று மாடர்ன் ஆடையில் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் சிவாங்கி