தொடை தெரிய கடற்கரையில் போஸ் கொடுத்த ஷிவானி.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்

Shivani Narayanan
By Karthick Raja Jun 05, 2022 01:00 PM GMT
Report

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்து, அதன்பின் பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில காதல் சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அதில் கிடைத்த பிரபலத்தின் மூலம் தற்போது பல படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷிவானி. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் ரசிகர்களை கவரும் வண்ணம் தொடை தெரிய கடற்கரையில் இருந்து போஸ் கொடுத்து எடுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..