நடிகை கவர்ச்சி நடிகை ஷிவானியா இது? ஆளே மாறிட்டாரே.. எப்படி இருக்கிறார் பாருங்க

Shivani Narayanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 09, 2023 05:30 PM GMT
Report

கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்றசின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமீபத்தில் வெளியான பம்பர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்களை கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி தற்போது படு கவர்ச்சியான ஆடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .

இதோ புகைப்படம்.