ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மிரள வைக்கும் ஷிவானி.. வர்ணிக்கும் இளசுகள்

Shivani Narayanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 03, 2023 12:15 PM GMT
Report

ஷிவானி

கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற சீரியலில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி.

இவர் கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மிரள வைக்கும் ஷிவானி.. வர்ணிக்கும் இளசுகள் | Shivani Narayanan Latest Photoshoot

புகைப்படம்

ஷிவானி நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர் கவர்ச்சியான ஆடையில் எடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.