பிக்பாஸ் நடிகை ஷிவானியா இது!! அந்த ஆடையணிந்து இப்படியொரு போஸில் வெளியிட்ட வீடியோ..

Shivani Narayanan Bigg Boss Tamil Actress Actress
By Edward Feb 09, 2024 07:30 AM GMT
Report

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார்.

பிக்பாஸ் நடிகை ஷிவானியா இது!! அந்த ஆடையணிந்து இப்படியொரு போஸில் வெளியிட்ட வீடியோ.. | Shivani Narayanan Latest Short Dress Video Post

அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

என்னது நடிகை சமந்தாவுக்கு இரண்டாம் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா...

என்னது நடிகை சமந்தாவுக்கு இரண்டாம் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா...

தற்போது கடினமாக உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை குறைத்து வரும் ஷிவானி இறுக்கமான ஷார்ட் ஆடையணிந்து வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.