இறுக்கமான உடையில் கடை திறப்பு விழாவுக்கு வந்த ஷிவானி!! வைரலாகும் வீடியோ..

Shivani Narayanan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 18, 2024 12:30 PM GMT
Report

சின்னத்திரையில் இருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக  இருப்பவர் தான் நடிகை ஷிவானி.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில சீரியல்களில் நடித்தார்.

ஷிவானி நாராயணன் விக்ரம், DSP, வீட்ல விசேஷம், நாய் சேகர் ரிட்டன்ஸ் உள்ளட்ட படங்களில் நடித்துள்ளார்.

இறுக்கமான உடையில் கடை திறப்பு விழாவுக்கு வந்த ஷிவானி!! வைரலாகும் வீடியோ.. | Shivani Narayanan Video Viral

சோசியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி, கடை திறப்பு விழாவுக்கு கவர்ச்சியான உடையில் வந்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ..