பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இத்தனை கோடியில் கார்! நடிகை ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..

biggboss shivani serial actress shivaninarayanan bmw7series
By Edward Aug 14, 2021 11:00 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருந்து தற்போது இன்ஸ்டாவில் தன் ஆதிக்கத்தை செலுத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருபவர் நடிகை ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியலில் ஆரம்பித்து கடந்த பிக்பாஸ் 4 சீசனலில் கலந்து கொண்டு அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

இதனைதொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் ஷிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருவார்.

இந்நிலையில், 1.38 கோடி மதிப்பிலான பிஎம் டபிள்யூ 7 சீரிஸ் காரை வாங்கியுள்ளதாக புகைப்படத்தோடு தெரிவித்துள்ளார் ஷிவானி. அதில் தன் அம்மாவை ஏற்றிக்கொண்டு செல்லும் வீடியோவை ஸ்டோரிஸில் பதிவிட்டுள்ளார்.

GalleryGalleryGallery