பிக்பாஸ் ஷிவின் -ஆ இது!! டூபீஸ் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸில் புகைப்படம்..
Bigg Boss
By Edward
பிரபல விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். கடந்த ஆண்டு சீசன் 6 ஆரம்பித்து டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டார்.
ஆனால் மக்கள் மத்தியில் வெற்றியை கண்டவர் ஷிவின் புகப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றார்.
ஒரு திருநங்கையாக இறுதிக்கட்டம் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 3வது இடத்தினை பிடித்திருந்தார்.
நிகழ்ச்சிக்கு பின் பல நிகழ்ச்சிகளுக்கு சென்றும் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வரும் ஷிவின் தற்போது ஓவர் கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
வெறும் டூபீஸ் ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் வகையிலான போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் வர்ணித்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.