மருமகளுடன் ரீல்ஸ் செய்து அசத்திய ஷோபா சந்திரசேகர்.. வீடியோ இதோ

Vijay
By Kathick Jan 02, 2024 05:02 AM GMT
Report

விஜய்யின் தாய் மற்றும் தந்தை இருவரும் தற்போது துபாய்யில் உள்ளனர். அங்கு விஜய்யின் மாமா எஸ்.என். சுரேந்தரின் குடும்பம் இருக்கிறார்கள்.

அதாவது ஷோபா சந்திரசேகர் அவர்களின் சகோதரரும் பின்னணி பாடகருமான எஸ்.என். சுரேந்தரின் மகள் பல்லவி தனது கணவர் குடும்பத்துடன் துபாய்யில் தான் செட்டிலாகியுள்ளார்.

மருமகளுடன் ரீல்ஸ் செய்து அசத்திய ஷோபா சந்திரசேகர்.. வீடியோ இதோ | Shoba Chandrasekhar Reels Video With Pallavi

இந்நிலையில், தனது மருமகள் பல்லவியுடன் இணைந்து ஷோபா சந்திரசேகர் ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மருமகளுடன் ரீல்ஸ் செய்து அசத்திய ஷோபா சந்திரசேகர்.. வீடியோ இதோ | Shoba Chandrasekhar Reels Video With Pallavi

இதோ அந்த வீடியோ..