குடும்ப வாழ்க்கை தொடங்க ஆசைதான்..ஆனால் கவலையில்லை!! நடிகை சோபிதா துலிபாலா ஓபன்..

Tamil Actress Sobhita Dhulipala Actress
By Jai Oct 17, 2026 02:30 AM GMT
Report

சோபிதா துலிபாலா

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோபிதா துலிபாலா. இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

குடும்ப வாழ்க்கை தொடங்க ஆசைதான்..ஆனால் கவலையில்லை!! நடிகை சோபிதா துலிபாலா ஓபன்.. | Shobhitas Interesting Comments On Motherhood

கடந்த ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சோபிதா, வாழ்க்கை பற்றி பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.

குடும்ப வாழ்க்கை தொடங்க ஆசைதான்..ஆனால் கவலையில்லை!! நடிகை சோபிதா துலிபாலா ஓபன்.. | Shobhitas Interesting Comments On Motherhood

அதில், எனக்கு எப்போதுமே குடும்ப வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால், அதைப்பற்றி அதிகமாக யோசித்து கவலைப்படுவதில்லை. நடக்க வேண்டியவை சரியான நேரத்தில் தானாகவே நடக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.