வாய்ப்பிற்காக அதையும் காட்றேன்! ஒருத்தனும் பார்க்க மாட்றான் தயாரிப்பாளர்கள் மீது வருத்தத்தில் விருது நடிகை
தமிழ் சினிமாவிற்கு பல மொழிப்பேசும் நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாவதை போன்று பெண்கள் தேசத்தில் இருந்து வாரிசு நடிகையாக களம் கண்டவர் தான் அந்த அம்மணி. தொலைக்காட்சி நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்து தற்போது அவருடன் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.
இதை பயன்படுத்திய நடிகை முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் குறுகிய காலத்தில் பிரபலமானார். சமீபத்தில் நடிப்புக்கே உரித்தானவர் படத்தில் நடித்து விருதையும் பெற்று பெறுமையில் உச்சத்தை தொட்டார். தற்போது யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. உடல் எடையை குறைத்ததால் அவருக்கிருந்த ரசிகர் பட்டாளம் அப்படியே வேறு ஒரு நடிகையை பக்கம் தாவியது.
அதுமட்டுமில்லாமல் 27 வயதிலேயே பார்ப்பதற்கு ஆண்டி போலவும் வயசான கிழவி போலவும் அவரது தோற்றம் ஆகிவிட்டது. இதனால் போகிற பக்கமெல்லாம் பல்லைக்காட்டி பட வாய்ப்பை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் நடிகை. முன்னரெல்லாம் கேட்காமல் தானாக வந்த பட வாய்ப்புகள் தற்போது வாய்விட்டு கேட்டாலும் கிடைப்பதில்லை என்பதே அந்த நடிகையின் சோகமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் கடந்த சில மாதங்களாகவே அந்த நடிகையின் புகைப்படங்கள் கொஞ்சம் கிளாமர் கலந்து வெளியாகி வருகின்றன.
ஆனாலும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் பார்வை அந்த நடிகை மீது படவில்லை. இதனால் எவ்வளவு காட்டியும் கண்டுக்க மாட்டாங்க போல என கவலையில் சுற்றி சமுகவலைப்பக்கத்திலேயே கதியென இருக்கிறாராம் அம்மணி.