சட்ட பட்டனை கழட்டிவிட்டு நடிகை ஸ்ரேயா கொடுத்த போஸ்.. மயங்கிப்போன ரசிகர்கள்

Shriya Saran
By Kathick May 03, 2022 11:40 AM GMT
Report

தமிழில் வெளிவந்த மழை படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இதன்பின் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், ரஜினியுடன் சிவாஜி என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

ஆனால், தீடீரென அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், இந்த தம்பதிக்கு கடந்த வருடம் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா தற்போது ரசிகர்களை கவரும் வகையில் சட்டை பட்டனை கழட்டிவிட்டு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..