அந்த விசயத்துக்காக தனுஷும் நானும் பயந்தோம்!! காதல் தோல்வி பற்றி பேசிய நடிகை ஷெரின்..

Dhanush Bigg Boss Sherin Shringar
By Edward Jun 23, 2023 11:52 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை ஷெரின் ஷ்ரிங்கர்.

சிறு வயதில் நடிகையாக நடித்து அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்தார். பின் உடல் எடையை ஏற்றியதால் படவாய்ப்பு குறைய ஆரம்பித்து ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.

அந்த விசயத்துக்காக தனுஷும் நானும் பயந்தோம்!! காதல் தோல்வி பற்றி பேசிய நடிகை ஷெரின்.. | Shrin Shringer Open Her Love Failure And Dhanush

அதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை த பக்கம் ஈர்த்தார் ஷெரின். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டார்.

தற்போது அளித்த பேட்டியொன்றில் தன் காதல் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார். 14 வயதில் நான் நடிக்க ஆரம்பித்த போது, பல விசயங்கள் நடந்துள்ளது. செல்வராகவன் படத்தில் நடிக்கும் போது பயமாக இருந்தது.

அந்த விசயத்துக்காக தனுஷும் நானும் பயந்தோம்!! காதல் தோல்வி பற்றி பேசிய நடிகை ஷெரின்.. | Shrin Shringer Open Her Love Failure And Dhanush

பெரிய டையலாக் சொல்லனும், தமிழ் சரியாக வராது. செல்வராகவன் சார் தான் எனக்கு எல்லாமே கற்றுக்கொடுத்தார். ஒரு வருடம் ஷூட்டிங் சென்றது. தனுஷும் நானும் அப்படத்தில் பயந்து வேலை செய்தோம் என்று ஷெரின் தெரிவித்துள்ளார்.

2019ல் எனக்கும் என் ஆண் நண்பருக்கு காதல் தோல்வி ஏற்பட்டு ரூமில் அழுதுக்கொண்டிருந்தேன். அப்போது தான் பிக்பாஸ் 3ல் வாய்ப்புக்காக கால் வந்தது. எனக்கு மைண்ட் ஜேஞ் பண்ண தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகலாம்ன்னு முடிவு செய்தேன்.

அதன்பின் காதல் தோல்விக்கு பின், அந்த 3 மாதத்தில் எனக்கு பல மாற்றங்கள் இந்த உலகத்தில் கிடைக்காதது எனக்கு அங்கு கிடைத்தது என்று ஷெரின் தெரிவித்துள்ளார்.