நீச்சல் உடையில் படகில் படுத்தபடி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா.. செம வைரல்
மழை, திருவிளையாடல், குட்டி, சிவாஜி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இதன்பின் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், ரஜினியுடன் சிவாஜி என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
ஆனால், தீடீரென அனைவருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் Andrei Koscheev என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேலும், இந்த தம்பதிக்கு கடந்த வருடம் அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா தற்போது நீச்சல் உடையில் படகில் படுத்தபடி போஸ் கொடுத்தள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.