தனுஷ், சிம்பு உடன் இரவு மது பார்ட்டிக்கு செல்லும் திருமணமான நடிகை.. பட வாய்ப்புக்காக இப்படியா?

Dhanush Silambarasan Shriya Saran
By Dhiviyarajan Jul 01, 2023 10:02 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் நடிகை ஸ்ரேயா.

இவர் 2003 -ம் ஆண்டு வெளியான "எனக்கு 20 உனக்கு 18" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் கண்டனம் எனப் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2018 -ம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் இவர் நடிப்பில் கன்னடத்தில் கப்ஜா என்ற படம் வெளியானதுர. இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.

இந்நிலையில் ஸ்ரேயா பட வாய்ப்புக்காக சிம்பு மற்றும் தனுஷ் நடத்தும் இரவு மது பார்ட்டியில் கலந்துகொள்வதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.