படு கவர்ச்சியான ஆடையில் நடிகை ஸ்ரேயா சரண்.. மோசமாக வர்ணிக்கும் இளசுகள்

Shriya Saran Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 25, 2023 08:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக மாறியவர் ஸ்ரேயா சரண்.

இவர் கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான "எனக்கு 20 உனக்கு 18" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்திருந்தார்.

படு கவர்ச்சியான ஆடையில் நடிகை ஸ்ரேயா சரண்.. மோசமாக வர்ணிக்கும் இளசுகள் | Shriya Saran Latest Photo

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், கவர்ச்சியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் கண்ட மேனிக்கு வர்ணித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.