தாயான பிறகும் எல்லை மீறிய கவர்ச்சியில் ஸ்ரேயா.. கிரங்கும் இளசுகள்

Shriya Saran Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 01, 2023 10:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.

இவர் கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான "எனக்கு 20 உனக்கு 18" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்திருந்தார்.

ஸ்ரேயா கடந்த 2018 -ம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளார்.

தாயான பிறகும் எல்லை மீறிய கவர்ச்சியில் ஸ்ரேயா.. கிரங்கும் இளசுகள் | Shriya Saran Latest Photo

சில படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.