41 வயதில் இப்படியா?.. ஸ்ரேயாவை வர்ணிக்கும் இளசுகள்
Shriya Saran
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இதனால் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்ரேயா சரண், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ புகைப்படம்..