திடீரென தனக்கு பிறந்த ஒரு வருட குழந்தையை காட்டிய ஸ்ரேயா- ஷாக்கான ரசிகர்கள்

நடிகைகளுக்கு காதல், திருமணம், குழந்தை என அவரது வாழ்க்கையில் என்ன நடந்தாலும் ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவர்.

சிலர் சொந்த விஷயங்களை வெளியே கூற விருப்பம் காட்ட மாட்டார்கள். 

இதுவரை எல்லா விஷயங்களையும் ரசிகர்களுக்கு அறிவித்து வந்த ஸ்ரேயா ஒரு பெரிய விஷயத்தை யாருக்கும் கூறாமல் இருந்திருக்கிறார்.

அவர் 2020ல் கர்ப்பமாக இருந்திருக்கிறார், தற்போது அவருக்கு 1 வயதில் மகளும் உள்ளார்.

திடீரென தனது குழந்தையை வீடியோவாக அவர் காட்ட ரசிகர்கள் என்னது ஸ்ரேயாவுக்கு குழந்தை பிறந்துவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்