திருமணமான பிறகும் கவர்ச்சியில் எல்லை தாண்டும் ஸ்ரேயா சரண்.. ஹாட் கிளிக்ஸ்
Shriya Saran
Viral Video
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.
இவர் 2003 -ம் ஆண்டு வெளியான "எனக்கு 20 உனக்கு 18" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரேயா சரண் கடந்த 2018 -ம் ஆண்டு Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.