சூர்யா - ஜோதிகாவின் ரீல் மகள் ஸ்ரேயா சர்மாவா இது!! 26 வயதில் எடுத்த கிளாமர் லுக் புகைப்படம்

Shriya Sharma Actress
By Jai Jun 03, 2023 05:30 PM GMT
Report

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியின் படத்தில் 2005 குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஸு-வாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா சர்மா.

இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஸ்ரேயா அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வந்தார்.

அதன்பின் காயகுடு என்ற தெலுங்கு படத்தில் கதாநயாகியாகவும் நடிக்க ஆரம்பித்தார்.

இவரா இப்படி என்று கூறும் அளவிற்கு கிளாமர் லுக்கிற்கு மாறிய ஸ்ரேயா தற்போது வழக்கறிஞர் பட்டப்படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார்.

இணையத்தில் எப்போவாவது ஆக்டிவாகும் ஸ்ரேயா சர்மா, கிளாமர் லுக்கில் கையில் பூங்குத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGallery