கமல் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு டாட்டா காட்ட காத்திருக்கும் இரண்டாவது காதலன்.. காரணம் இதுதானா
நடிகை ஸ்ருதி ஹாசன் சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் காதலித்து வந்தார். ஆனால் அந்த காதலன், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார்.
மேலும் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீப காலமாக Santanu Hazarika என்பவருடன் காதலில் இருப்பதாக சிலரால் கிசுகிசுக்கப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை ஸ்ருதி ஹாசன் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினர். அதில் ரசிகர் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் திருமணம் பற்றி கேட்டார்.
அதற்கு ஸ்ருதிகாசன், கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என கூறியுள்ளார். இதனால் ஸ்ருதி ஹாசனின் இரண்டாவது காதலரான, இவரும் ஸ்ருதி ஹாசனுக்கு டாட்டா காட்டிவிடுவாரோ என்று ரசிகர்கள் கமெண்டில் கேட்க துவங்கிவிட்டனர்.