கமல் மகள் ஸ்ருதி ஹாசன் உடலில் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் தெரியுமா.. உண்மை இதுதான்
Shruti Haasan
By Kathick
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிப்பில் தற்போது சலார், வீர சிம்மா ரெட்டி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்ற சர்ச்சை அவர் மீது உள்ளது.
இது குறித்து ஒரு முறை ரசிகர் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, அதற்க்கு முதலில் கோபத்துடன் பதிலளித்து பின் தன்னுடைய மூக்கில் மட்டுமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ..
@shrutihaasan's fitting reply to someone who questioned about plastic surgery to her ??? pic.twitter.com/QRCnHrwPp4
— Anbu (@Mysteri13472103) April 4, 2022