பட வாய்ப்புக்காக 66 வயது நடிகருடன் கமல் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன்.. அவர், தாத்தா வாச்சே
chiranjeevi
shruthi haasan
By Karthick Raja
உலகநாயகன் கமல் ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமானவர் ஸ்ருதி ஹாசன். இவர் தற்போது தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.
ஆனால், தற்போது இவர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது சலார் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். என்னதான் முன்னணி நடிகருடன் படம் நடித்தாலும், இந்த ஒரு படத்தை மட்டுமே ஸ்ருதி கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி கமிட்டாகியுள்ளார். பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால், பேரன் பெற்று தாத்தாவாகியுள்ள 66 வயது நடிகர் சிரஞ்சீவியுடன் ஸ்ருதி ஹாசன் ஜோடியாக இணைந்துள்ளது பலரையும் ஷாக் ஆக்கியுள்ளது.
