ஹிந்தி ஷோவில் தமிழ் பேசி கெத்து காட்டும் டைட்டில் வின்னர் நடிகை..

Bigg Boss Shrutika
By Yathrika Oct 09, 2024 05:30 AM GMT
Report

பிக்பாஸ் 18

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் தொடங்கிவிட்டது பிக்பாஸ் 8வது சீசன். முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

ஆனால் இந்த சீசன் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் ஒருவரை வெளியேற்றியது அனைவருக்குமே ஷாக்கிங் விஷயமாக அமைந்தது, சச்சனா வெளியேற்றிய காரணம் தெளிவாக தெரியவில்லை. 

இப்போது தமிழ் மக்கள் ஹிந்தி பிக்பாஸ் 18 சீசனையும் பார்க்கிறார்கள், காரணம் அதில் நமக்கு பரீட்சயமான ந்டிகையும், குக் வித் கோமாளி டைட்டில் வின்னருமான ஸ்ருதிகா பங்குபெற்றுள்ளார். 

அவர் அண்மையில் ஹிந்தி பிக்பாஸில் தமிழில் பேச, பிக்பாஸ் கலகலப்பாக அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,